Wednesday, September 30, 2009

சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்

உலக‌ி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய தகவ‌ல்க‌ள் எ‌த்தனையோ உ‌ள்ளன. ஆனா‌ல் இ‌ங்கே நா‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள தகவ‌ல்க‌ள் அ‌தி‌ர்‌ச்‌சி‌யூ‌ட்டு‌ம் தகவ‌ல்க‌ள்.

ச‌ரி படி‌ப்போமா...

  1. ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள் உள்ளன.
  2. கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.
  3. ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.
  4. தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.
  5. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கிறது.
  6. 18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ஐரோ‌ப்பா‌வி‌ல் ப‌ட்டாசு வெடி‌க்கு‌ம் உ‌ரிமை ராணுவ‌த்‌தி‌னரு‌க்கு ம‌‌ட்டுமே இரு‌ந்தது.
  7. பிகாலோ எ‌ன்ற ‌மீ‌ன் ‌பி‌ன்புறமாகவு‌ம் ‌நீ‌ந்து‌ம்.
  8. யானை த‌ன் து‌தி‌க்கை‌யி‌ல் 9 ‌லி‌ட்ட‌ர் ‌நீரை உ‌றி‌ஞ்‌சி‌க் கொ‌ள்ளு‌ம்.
  9. ஒரு ‌சில‌ந்‌தி‌யி‌ன் வலை சுமா‌ர் 2000 மை‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு வரு‌ம்.
  10. யானைக‌ள் ‌கி‌ட்ட‌ப்பா‌ர்வை உடையவை. தொலைதூர‌த்‌தில‌் இரு‌ப்பது எதுவு‌ம் அத‌ன் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாது.
  11. உ‌ப்பு‌த் த‌ண்‌ணீரை ந‌ல்ல த‌ண்‌ணீராக மா‌ற்று‌ம் ச‌க்‌தி பெ‌ங்கு‌யி‌ன் பறவை‌க்கு உ‌ண்டு.
  12. சுறா ‌மீ‌னி‌ன் உட‌லி‌ல் உ‌ற்ப‌த்‌தியாகு‌ம் ஒருவகை ரசாயன‌‌த் ‌திரவ‌ம் ம‌னித உட‌லி‌ல் ப‌ட்டா‌ல் உடனே தோ‌ல் வெ‌ந்து‌விடு‌ம்.
  13. தே‌‌னீ‌க்க‌ள் ஒரு ‌கிலோ தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய 50 ல‌ட்ச‌‌ம் பூ‌க்க‌ளி‌ல் தேனை உ‌றி‌ஞ்சு‌‌கி‌ன்றன. இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்... எ‌ன்ன அ‌தி‌ர்‌ச்‌சியா இரு‌க்கா... நா‌ங்க தா‌ன் சொ‌‌ன்னோ‌ம்ல.

Source : Webulagam

No comments:

Post a Comment