Monday, January 11, 2010

பொங்கலோ பொங்கல்



நன்மைகள் யாவும் இனிதே நடந்திட !,
தீமைகள் யாவும் ஓடி ஒழிந்திட !,
கொண்டாடுவோம் நம் பொங்கல் திருநாளை!


அனைவருக்கும் தமிழரின் பாரம்பரிய திருவிழாவாம் பொங்கல் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.

-- ராஜேஷ் சுப்பிரமணியன்

1 comment: