Zaheer burst sets up 2-0 victory
சாகிர் கான் பந்து வீச்சு அபாரமாக இருந்தது . ஆனால் இஷாந்த் ஷர்மா எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. பரவாஇல்லை மொத்தத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது .
தென் ஆப்ரிக்கா விற்கு எதிரான தொடரில் இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளித்தால் நன்றாக இறுக்கும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர் .
No comments:
Post a Comment